ஓலா ஸ்கூட்டர் உரிமையாளர்களுக்கு நற்செய்தி.., முன்புற ஃபோர்க் மாற்றிக்கொள்ளுங்கள்
விற்பனைக்கு வந்த நாள் முதலே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முன்புற ஃபோர்க் உடைந்த நிலையில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளிவந்த நிலையில், இறுதியாக முன்புற ஃபோர்க் முற்றிலும் இலவசமாக...





