MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

எலக்ட்ரிக் டூவீலர் விலை குறைகின்றதா.? – மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பேட்டரி இல்லாமல் மின்சார வாகனங்களை விற்பனை செய்ய மற்றும் வாகனப்...

BS4 வாகனங்களை பதிவு செய்யலாம்..! ஆனால் : உச்சநீதிமன்றம்

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக பிஎஸ்-4 வாகன விற்பனை மார்ச் மாத இறுதி வாரத்தில் பாதிப்படைந்தது. இந்நிலையில், சில விதிமுறைகளுடன் உச்சநீதிமன்றம் வாகனங்களை விற்பனை செய்ய அனுமதித்தது. ஆனால்...

40 லட்சம் ஆல்டோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி

கடந்த 16 ஆண்டுகளாக இந்திய சந்தையில் நிலைத்து நிற்கின்ற மாருதி சுசுகி ஆல்ட்டோ 800 காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது....

ரூ.16,000 வரை டாடா அல்ட்ரோஸ், டியாகோ மற்றும் நெக்ஸான் விலை உயர்வு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற மாடல்களான அல்ட்ரோஸ், டியாகோ மற்றும் நெக்ஸான் என அனைத்தின் விலையும் சராசரியாக ரூ.3,000 முதல் அதிகபட்சமாக ரூ.16,000 வரை...

ரூ.1.20 லட்சம் வரை விலை உயர்ந்த ஃபோர்டு எண்டோவர் எஸ்யூவி

இந்தியாவின் பிரசத்தி பெற்ற உயர் ரக எஸ்யூவி கார்களில் ஒன்றான ஃபோர்டு சமீபத்தில் விற்பனைக்கு வெளியிட்ட பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற எண்டோவர் மாடலின் விலை ரூ.44,000 முதல்...

ஹோண்டா ஜாஸ் காருக்கு முன்பதிவு துவங்கியது

பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் மிகவும் தாராளமான இடவசதி மற்றும் பல்வேறு வசதிகளை பெற்ற புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு வெளியிப்பட உள்ள நிலையில் தற்போது முன்பதிவு...

Page 453 of 1364 1 … 452 453 454 … 1,364

[ruby_related total=5 layout=1]