MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

புதிய ஹோண்டா யூனிகார்ன் பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

முந்தைய ஹோண்டா 150 என்ஜினுக்கு மாற்றாக புதிய 160சிசி பிஎஸ்6 என்ஜினை பெற்ற ஹோண்டா யூனிகார்ன் பைக் ரூ.93,593 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மற்றபடி ஸ்டைலிங் அம்சங்களில்...

கூடுதல் பவருடன் வந்த டாடா நெக்ஸான் பெட்ரோல் எஸ்யூவி விபரம்

பிஎஸ்6 என்ஜினை பெற்ற டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில் இந்த மாடலின் பவர் இப்போது 10 ஹெச்பி வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே வென்யூ...

ரூ.69.99 லட்சத்தில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகம்

3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் என இரண்டிலும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் எஸ்யூவி ரூபாய் 66.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவு...

ரூ.7.68 லட்சத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ விற்பனைக்கு வெளியானது

விற்பனையில் உள்ள ஸ்போரட்ஸ் வேரியண்டில் இடம்பெற்றுள்ள டர்போ என்ஜினை கொண்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் 1.0 டர்போ மாடல் விலை ரூ.7.68 லட்சம் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது....

ரூ.79.5 லட்சத்தில் டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

ஆடம்பர பிரியர்களுக்கான எம்பிவி காராக டொயோட்டா வெல்ஃபயர் ரூ. லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிரீமியம் வசதிகளை பெற்ற இந்த காருக்கு பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின்...

ஹீரோ பேஸன் புரோ பிஎஸ்6 பைக்கின் சிறப்புகள்

இந்தியாவின் 110சிசி சந்தையில் பிரபலமாக விளங்குகின்ற புதிய ஹீரோ பேஸன் புரோ பைக்கில் பாரத் ஸ்டேஜ் 6 என்ஜினை பெற்றிருப்பதுடன் சேஸ், ஸ்டைலிங் மாற்றங்கள் உட்பட புதிய...

Page 490 of 1362 1 489 490 491 1,362