சுசூகி e அக்சஸ் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகின்றது
சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் e-access உற்பத்தி குருகிராம் ஆலையில் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாடல் அனேகமாக அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது....





