MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
8029 Articles
- Advertisement -
Ad image

உங்கள் காரில் அவசியம் இருக்க வேண்டிய ஆக்சஸெரீகள்..! – Tips in Tamil

உங்கள் காரில் அவசியம் இருக்க வேண்டிய கூடுதல் துனைகருவிகளை எவை  ? ஏன் இருக்க வேண்டும் ? அவசியமான ஆக்சஸெரீகள் பற்றி…

உலகின் மிக சிறந்த ஆட்டோமொபைல் பிராண்டுகள் – 2015

2015ம் ஆண்டின் உலகின் மிக சிறந்த டாப் 100 பிராண்டுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் டொயோட்டா நிறுவனம்…

மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் விற்பனை அமோகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சொகுசு கார் சந்தையில் முதன்மையான நிறுவனமாக விளங்குகின்றது. கடந்த 9 மாதங்களில் 34% வளர்ச்சியை…

ஃபோக்ஸ்வேகன் போலோ சிறப்பு பதிப்பு அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் எஸ்கியூசிட் என்ற பெயரில் பண்டிகை காலத்தினை முன்னிட்டு சிறப்பு பதிப்பினை ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது.ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வென்ட்டோ…

குழந்தைகளின் பொம்மை கார் : மெர்சிடிஸ் பென்ஸ் விளம்பரம்

குழந்தைகளுக்கு பொம்மை கார்களை வைத்து எவ்வாறு விளையாடுவார்களோ அதனை வைத்து  பாதுகாப்பு அம்சத்தினை விளக்கும் அழகான வீடியோ ஒன்றை மெர்சிடிஸ்…

பிஎம்டபிள்யூ , ஹோண்டா , யமஹா – பாதுகாப்பு கூட்டணி

பிஎம்டபிள்யூ மோட்டார்டு , ஹோண்டா , யமஹா என மூன்று மோட்டார்சைக்கிள் நிறுவனங்களும் இணைந்து பைக் ஓட்டிகளுக்கு பாதுகாப்பு வசதிகளை…

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ சிறப்பு வேரியண்ட் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் ஹைலைன் ப்ளஸ் சிறப்பு பதிப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு வந்துள்ளது. வென்ட்டோ சிறப்பு பதிப்பு டீசல்…

டட்சன் கோ , கோ ப்ளஸ் கார்களின் புதிய விலை விபரம்

நிசான் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கூடுதல் வசதிகள் மற்றும் புதிய வேரியண்ட்டை சேர்த்து பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு…

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SVR விற்பனைக்கு வந்தது

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SVR சொகுசு எஸ்யூவி கார் ரூ.2.12 கோடியில் லேண்ட்ரோவர் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SVR எஸ்யூவி ஜெஎல்ஆர்…

அபார்த் புன்ட்டோ கார் அக்டோபர் 19 முதல்

வரும் அக்டோபர் 19ந் தேதி அபார்த் புன்ட்டோ பெர்ஃபாமென்ஸ் கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 145எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்…

ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனை நிறுத்தம் – நடந்தது என்ன ?

தற்காலிகமாக போலோ காரின் விற்பனையை ஃபோக்ஸ்வேகன்  இந்தியா நிறுவனம் நிறுத்தியுள்ளது.  இந்தியாவில் போலோ மாசு அளவு பிரச்சனையால் நிறுத்தபடவில்லை என்பதனை ஃபோக்ஸ்வேகன்…

மஹிந்திரா மோஜோ பைக் முழுவிபரம்

மஹிந்திரா மோஜோ பைக்கின் முழுவிபரங்களை மஹிந்திரா வெளியிட்டுள்ளது. மஹிந்திரா மோஜோ பைக் 5 வருட கால சோதனைகளுக்கு பின் சந்தைக்கு…