செப்டம்பர் 2019-ல் 25 % வீழ்ச்சியடைந்த மாருதி சுசுகி கார் விற்பனை
இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் மாதந்திர கார் விற்பனையில் செப்டம்பர் 2019-ல் மொத்தம் 122,640 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. இதில் உள்நாட்டு...



