MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
8024 Articles
- Advertisement -
Ad image

ரீகல் ராப்டார் மோட்டார்சைக்கிள் இந்தியா வருகை

அமெரிக்காவின் ரீகல் ராப்டார் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் மூன்று பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் ஃபேப்லஸ் அன்ட்…

ரெனோ லாட்ஜி வாங்கிய பத்தினம்திட்டா வாடிக்கையாளர்

ரெனோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெனோ லாட்ஜி எம்பிவி நல்ல வரவேற்பினை பெற்றது. ஆனால் மோசமான வாடிக்கையாளர் சேவையினால்…

பைக் ஓட்டதெரியுமா ? கண்டிப்பாக படிங்க…

பைக் ஓட்டுநர்களின் தவறான பழக்கமே லேன் அடிக்கடி மாறுவது மற்றும் ஒரு சிறிய சந்து கிடைத்தாலே நுழைவதுதான் அந்த தவறை…

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஜூலை 21 முதல்

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி வருகின்ற ஜூலை 21ந் தேதி விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. க்ரெட்டா எஸ்யூவி பண்டிகை…

ஆடி RS6 அவண்ட் கார் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ஆடி RS6 அவண்ட் எஸ்டேட் கார் ரூ.1.35 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி A6  காரின்…

புதிய பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார் அறிமுகம்

இரண்டாம் தலைமுறை  பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  புதிய பிஎம்டபிள்யூ X1 எஸ்யூவி காரில் பல புதிய மாற்றங்கள்…

கார் விற்பனை நிலவரம் – மே 2015

இந்திய கார் சந்தையின் மே மாத விற்பனை  நிலவரத்தினை இந்த செய்தி தொகுப்பில் கானலாம்.மாருதி சுசூகி , ஹூண்டாய் ,…

மாருதி செலிரியோ டீசல் விற்பனைக்கு வந்தது

மாருதி சுசூகி நிறுவனம் செலிரியோ காரில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலை ரூ.4.65 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்…

பைக் விற்பனை நிலவரம் – மே 2015

இந்தியாவில் பைக் மற்றும் ஸுகூட்டர்களின் மே மாத விற்பனை நிலவரங்களை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். ஹோண்டா, ராயல் என்பீல்டு…

ஜாகுவார் XJ சொகுசு கார் விற்பனை அமோகம்

இந்தியாவிலே ஜாகுவார் XJ சொகுசு கார் ஒருங்கினைக்கப்படுவதால் கடந்த 12 மாதங்களில் 300 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 2014ம்…

டிரையம்ஃப் ராக்கெட் X க்ரூஸர் பைக் சிறப்பு பதிப்பு

இந்தியாவில் டிரையம்ஃப் ராக்கெட் X க்ரூஸர் பைக்கின் சிறப்பு பதிப்பினை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.  500 ராக்கெட் X…

சேலத்தில் டாடா மோட்டார்சின் புதிய ஷோரூம் திறப்பு

சேலம் மாநகரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவின் புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.  எல்.ஆர்.என் மோட்டார்ஸ் மூலம் சேலத்தில்…