MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

60 நாட்களில் 50,000 முன்பதிவுகளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி

விற்பனைக்கு வெளிவந்த நாள் முதல் தற்போது வரை 50,000க்கு மேற்பட்ட முன்புதிவுகளை பெற்றுள்ள ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடல் இதுவரை 18,000க்கு மேற்பட்ட கார்கள் இந்தியாவில் டெலிவரி...

நெக்ஸான் EV உட்பட 4 எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் டாடா நெக்ஸான் EV காம்பாக்ட் எஸ்யூவி உட்பட மொத்தம் நான்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது....

2020 ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ தேதி அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை...

IC என்ஜின் வாகனப் பதிவு கட்டணம் பல மடங்காக உயருகின்றதா..!

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் IC என்ஜின் வாகனப் பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணம் பல மடங்கு உயர்த்துவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் முயற்சியில்...

விலை உயர்த்தப்பட்ட பஜாஜ் பல்சர் 150 பைக்குகளின் விவரம்

பஜாஜ் ஆட்டோவின் பிரசத்தி பெற்ற பல்சர் தொடரில் விற்பனை செய்யப்படுகின்ற 150 சிசி பிரிவில் உள்ள பல்சர் 150 நியான், பல்சர் 150 கிளாசிக் மற்றும் பல்சர்...

இந்தியாவில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் வருகை விபரம் வெளியானது

மின்சார கார்கள் மீதான ஈர்ப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில் டெஸ்லா மீதான ஆர்வம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஐஐடி மாணவர்களுக்கு கேள்விக்கு பதில் அளித்த...

Page 601 of 1361 1 600 601 602 1,361