ஏபிஎஸ் பெற்ற 2025 பஜாஜ் பல்சர் என்எஸ் 125 விற்பனைக்கு வெளியானது
125சிசி சந்தையில் ஸ்போரட்டிவ் பிரிவில் கிடைக்கின்ற பஜாஜ் ஆட்டோவின் பல்சர் NS125 மாடலில் கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஹீரோவின் எக்ஸ்ட்ரீம்...





