MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

புதிய மாருதி ஆல்டோ கார் விற்பனைக்கு வருகின்றது

இந்த ஆண்டின் இறுதி மாதங்களில் புதிய மாருதி ஆல்டோ காரினை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. பாரத் கிராஷ் டெஸ்ட், பிஎஸ்-6 நடைமுறைகளுக்கு ஏற்ற...

இந்தியாவில் யமஹா MT15 பைக்கின் வெளியீட்டு விபரம்

பிரசத்தி பெற்ற யமஹா ஆர்15 V3.0 பைக்கின் அடிப்படையில் வரவுள்ள யமஹா MT15 நேக்டூ ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் இந்திய சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குள் சந்தைக்கு...

2019 மாருதி பலேனோ காரின் விபரம் வெளியானது

அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸூகி நிறுவனத்தின், 2019 மாருதி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் முக்கிய விபரங்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது. மாருதி நெக்ஸா...

1000 ரூபாய் வரை டூ வீலர் விலை உயருகின்றது : இ-செஸ் வரி

இ-செஸ் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதனால் ரூ.800 முதல் ரூ.1000 வரை பெட்ரோல் டூ வீலர் விலை உயரக்கூடும். இதன் மூலம் மின்சாரத்தில் இயங்கும்...

60.84 லட்சம் ரூபாய்க்கு மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் விற்பனைக்கு வந்தது

ஆடம்பர எம்பிவி ரக சந்தையில் களமிறங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் காரின் ஆரம்ப விலை ரூபாய் 60.84 லட்சத்தில் விற்பனைக்கு தொடங்குகின்றது. வேன் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும்...

தமிழகத்தில் முதலீடு செய்யும் மோட்டார் நிறுவனங்கள் : உலக முதலீட்டாளர்கள் மாநாடு

2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில், தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள மோட்டார் நிறுவனங்கள் குறித்தான விபரத்தை அறிந்து கொள்ளலாம். முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு முதலீடு ஒப்பந்தங்கள்...

Page 675 of 1359 1 674 675 676 1,359