ஆன்லைன் புக்கிங் நிறுத்தம்., ஜாவா பைக்குகளை முன்பதிவு செய்ய முடியுமா ?
மஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் வாயிலாக வெளியான ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா, ஜாவா 42 பைக்குகளுக்கு கிடைத்துள்ள அபரிதமான வரவேற்பினால் தற்காலிகமாக ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட...