MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 விற்பனைக்கு வெளியானது

,ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய கான்டினென்டினல் ஜிடி மாடலை அடிப்படையாக கொண்ட 650 சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கினை...

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 விற்பனைக்கு வெளியானது

உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் பைக் ரூ.2.50 லட்சம் விற்பனையக விலையில்...

அறிவிக்கப்பட்டது ராயல் என்பீல்ட் 650 டுவின் ஐரோப்பிய விலை

ராயல் என்பீல்ட் இண்டெர்ஸ்ப்ட்டோர் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார் சைக்கிள் தற்போது அதிக விரும்பு மோட்டார் சைக்கிள் மாறியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில்...

அறிமுகமானது மகேந்திரா ஸ்கார்பியோ S9; விலை ரூ 13.99 லட்சம்

மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான S9 ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் எஸ்யூவி-க்களின் விலை 13.99 லட்சமாகும் (எக்ஸ் ஷோரூம்...

அறிமுகமானது ஹூண்டாய் வெர்னா 1.4 டீசல்; விலை ரூ. 9.22 லட்சம்

கொரியா கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர் C-பிரிவு வெர்னா கார்களில் டீசல் இன்ஜின் ஆப்சன்களை உருவாக்கியுள்ளது. வெர்னா 1.4 டீசல் வெர்சன்கள், E...

EICMA 2018-ல் சூப்பர்வேலோஸ் 800-ஐ காட்சிக்கு வைத்தது எம்.வி. அகஸ்டா

அதிக செயல்திறன் கொண்ட புருடல் 1000 மோட்டார் சைக்கிள்களை காட்சிக்கு வைத்துள்ள இத்தாலி நாட்டை சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான எம்வி அகஸ்டா நிறுவனம், சமீபத்தில்...

Page 699 of 1359 1 698 699 700 1,359