ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக் முன்பதிவு தொடங்கியது
இந்தியாவின் 150-160சிசி வரையிலான சந்தையில் சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தும் நோக்கில் ரூ.79,000 விலையில் வெளியிடப்பட உள்ள ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்கிற்கு நாட்டில் உள்ள அனைத்து டீலர்கள் வாயிலாக முன்பதிவு...