இந்தியாவில் மஹிந்திரா XUV500 பெட்ரோல் மாடல் வெளியானது
ரூ.15.49 லட்சம் விலையில் மஹிந்திரா XUV500 எஸ்யூவி மாடலின் பெட்ரோல் எஞ்சின் பெற்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்திரா XUV500 பெட்ரோல் டீசல் எஞ்சின்களை...