வால்வோ போல்ஸ்டார் நிறுவனத்தின் போல்ஸ்டார் 1 கார் அறிமுகம்
ஸ்விடன் நாட்டின் வால்வோ நிறுவனத்தின் கீழ் புதிதாக எலெக்ட்ரிக் கார்களுக்கு என பிரத்தியேகமான போல்ஸ்டார் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் முதல் போல்ஸ்டார் 1 ஹைபிரிட் காரை அறிமுகம் செய்துள்ளது....