ஆட்டோ எக்ஸ்போ 2018 : இந்தியாவின் முதல் ஸ்போர்ட்டிவ் மின்சார பைக் எம்ஃபிளக்ஸ் மாடல் 01
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் எம்ஃபிளக்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம்,இந்தியாவின் முதல் சக்திவாய்ந்த ஃபுல் ஃபேரிங் மின்சார ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிள் மாடலை எம்ஃபிளக்ஸ் மாடல் 01 என்ற பெயரில் ஆட்டோ...