மஹிந்திரா KUV100 நெக்ஸ்ட் ஏஎம்டி வருகை விபரம்
அடுத்த 6 மாதங்களில் மஹிந்திரா KUV100 நெக்ஸ்ட் மினி எஸ்யூவி மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. மஹிந்திரா KUV100 நெக்ஸ்ட் ஏஎம்டி அடுத்த… மஹிந்திரா KUV100 நெக்ஸ்ட் ஏஎம்டி வருகை விபரம்