பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தங்களுடைய இரு சக்கர வாகனங்கள் விலையை ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு குறைத்துள்ளது. குறிப்பாக பல்சர் ஆர்எஸ் 200 பைக் விலை ரூ. 4000 வரை அதிகபட்சமாக குறைத்துள்ளது. பஜாஜ் பைக்குகள் – ஜிஎஸ்டி குறைந்ந்தபட்சமாக பெரும்பாலான மோட்டார்சைக்கிள்கள் விலை ரூ.400 முதல் 1800 வரை குறைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பிரிமியம் ரக 200 சிசி முதல் 350சிசி க்குள் இருக்கின்ற சில நிறுவனங்களின் மாடல்கள் அதிகபட்சமாக ரூ. 4000 வரை குறைக்கப்பட்டுள்ளது. 350சிசி க்கு மேற்பட்ட மாடல்களின் விலை சில ஆயரம் ரூபாய்கள் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பிரிமியம் ரக மாடல்கள் விலை உயரத்தப்பட்டுள்ளது. பல்சர் வரிசை மாடல்களின் முழுவிலை பட்டியல் மாடல்கள் தமிழ்நாடு (எக்ஸ்-ஷோரூம்) புதுச்சேரி (எக்ஸ்-ஷோரூம்) பஜாஜ் பல்சர் 135 LS ரூ. 61,224 ரூ. 59,006 பஜாஜ் பல்சர் 150 ரூ. 75,495 ரூ. 72,855 பஜாஜ் பல்சர் NS160 ரூ. 81,444 -(Automobiletamilan)…
Author: MR.Durai
இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் தங்களுடைய ஜிஎஸ்டி வரிக்கு பிறகு ஹீரோ ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ. 400 முதல் ரூ. 1800 விலை குறைத்துள்ளது. ஹீரோ பிரிமியம் மாடல் விலை ரூ.4000 வரை குறைந்துள்ளது. ஹீரோ பைக் விலை – ஜிஎஸ்டி நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் விலை சராசரியாக 400 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பபாக உயர் ரக மாடலான ஹீரோ க்ரிஷ்மா 4000 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி-க்கு பிறகு விலை குறைப்பு மாநிலம் வாரியாக மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹரியானா உள்பட ஒரு சில மாநிங்களில் விலை குறைப்பு மிக குறைவாகவே இருக்கும் என ஹீரோ மோட்டோகார்ப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹீரோ பைக் நிறுவனம் ரூ.40,000 முதல் ரூ.1.10…
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு பெரும்பாலான இரு சக்கர வாகன நிறுவனங்கள் தங்களது விலையை குறைத்துள்ள நிலையில் ஹோண்டா மோட்டர்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனமும் விலையை குறைத்துள்ளது. ஹோண்டா பைக்குகள் – ஜிஎஸ்டி பொதுவாக முந்தைய வரி விதிப்பை விட 2 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி நடைமுறைக்கு பின்னர் வரி குறைக்குப்பட்டாலும் உதிரிபாகங்ள் விலை 3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதன் காரணமாக பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையில் ரூ. 400 முதல் அதிகபட்சமாக ரூ. 850 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு என்பது டீலர்கள், மாவட்டம், மாநிலம் வாரியாக சிறிய அளவில் மாற்றம் இருக்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள், கீழே வழங்கப்பட்டுள்ள அனைத்து மாடல்களின் விலையும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். தமிழகத்தில் மாவட்டம் மற்றும் புதுச்சேரியிலும் சில 100 ரூபாய்கள் வரை விலையில் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். CB ஹார்னெட் 160R STD – ரூ. 82,134…
டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் மிகவும் கம்பீரமான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஃபார்ச்சூனர் எஸ்யூவி விலை அதிகபட்சமாக ரூ. 2.17 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்னோவா க்ரீஸ்ட்டா ரூ. 98,500 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா கார்கள் – ஜிஎஸ்டி ஜிஎஸ்டி வரி-க்கு பிறகு கார்கள் மற்றும் எஸ்யூவி போன்றவை விலை சரிவினை பெற்றுள்ள நிலையில் எஸ்யூவி-களின் விலை மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. முந்தைய வரி விதிப்பின் படி அதிகபட்சமாக 55 % வரை வசூலிக்கப்பட்ட எஸ்யூவி மாடல் வரி தற்போது 43 % என்ற அளவிற்கு குறைந்துள்ளதால் விலை சரிவை பெற்றுள்ளது. விலை குறைப்பு மாநிலம் மற்றும் டீலர்கள் வாயிலாக மாறுபடும் என நாம் முன்பே குறிப்பிட்டிருந்தபடி இந்தியாவின் பிரிமியம் ரக எஸ்யூவி மாடல்களில்முதன்மையான ஃபார்சூனர் விலை ரூ. 2.17 லட்சம் வரை பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலையில் சரிவை பெற்றுள்ளது. பிரபலமான இன்னோவா க்ரிஸ்டா மாடல் ரூ. 98,500 வரை…
இன்று 62வது பிறந்தநாள் காணுகின்ற யமஹா மோட்டார் கம்பெனி நிறுவனத்தை பற்றி அதிகம் அறிந்திராத சில சவாரஸ்யங்களை அறிந்து கொள்வதற்கான ரேஸ் இங்கே தொடங்குகின்றது. யமஹா மோட்டார் சைக்கிள் இந்தியர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்துள்ள யமஹா நிறுவனத்தின் தொடக்கம் 129 ஆண்டு காலத்திற்கு முந்தைய வரலாற்றில் ஜப்பானில் தொடங்கி இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இசைக்கருவிகள் முதல் மோட்டார்சைக்கிள் என தனது பயணத்தை மேற்கொண்டு வருகின்றது. 1887 ஆம் ஆண்டு பியானோ மற்றும் ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக யமஹா கார்ப்ரேஷன் தொடங்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு ஜூலை 1ந் தேதி யமஹா மோட்டார் கம்பெனி என்ற பெயரில் பைக் பிரிவு தொடங்கப்பட்டது. யமஹா நிறுவனத்தின் லோகோவில் உள்ள மூன்று கிராஸ் செய்யப்பட்ட டியூனிங் ஃபோர்க்குகள் இடம்பெற்றிருக்கும், அது இசைக்கருவிகளில் பயன்படுத்தப்படுவதாகும். தனது பூர்வீகத்தை யமஹா லோகோ தற்போதும் நினைவுப்படுத்துகின்றது. யமஹா நிறுவனத்தின் முதல் மோட்டார் சைக்கிள் YA-1 மாடலாகும். YA-1…
ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக யமஹா பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலை அதிகபட்சமாக ரூ. 1050 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி-க்கு பிறகு யமஹா வாகனங்களின் தமிழக விலை மற்றும் புதுச்சேரி விலை பட்டியல் முழுவிபரத்தை இங்கே காணலாம். யமஹா ஜிஎஸ்டி விலை குறைப்பு இன்று 62வது பிறந்த நாள் கொண்டாடும் யமஹா மோட்டார் சைக்கிள் நிறுவனத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் குறைக்கப்பட்டுள்ள முழு விலை விபரத்தை அறிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்டுள்ள அனைத்து மாடல்களுடையதும் எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகும். சரக்கு மற்றும் சேவைகள் வரியின் கீழ் வந்துள்ள விலையில் ரூ.400 முதல் அதிகபட்சமாக ரூ. 1100 வரை விலை குறைந்துள்ளது. யமஹா மோட்டார் சைக்கிள் விலை பட்டியல் யமஹா FZ 25 -ரூ. 1,20,335 யமஹா R15 V2 – ரூ.1,18,838 யமஹா R15S – ரூ.1,15,746 (Automobile Tamilan) யமஹா ஃபேஸர் FI -…