நாளை ஜூன் 28, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. இன்றைய விலையை விட பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டு, டீசல் வீலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 28-06-2017 இன்றைக்கு (ஜூன் 27) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 65.89 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.38 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.01 பைசா அதிகரிக்கப்பட்டு, டீசலுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் ஜூன் 28.06-2017 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.90 காசுகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.
Author: MR.Durai
வரும் ஜூலை 1ந் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வருவதனை ஒட்டி பைக்குகள் விலை 3 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 5 சதவிகிதம் வரை குறைக்க ஹோண்டா டூவீலர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹோண்டா பைக்குகள் ஜிஎஸ்டி வரி முறை நடைமுறைக்கு வருவதனால் பல்வேறு கார் நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கியிருந்தாலும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டு, யூஎம் மோட்டார்சைக்கிள் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றது. ஜிஎஸ்டி-க்கு பிறகு ஹோண்டா பைக்குகள் விலை 3 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 5 சதவிகிதம் வரை வாய்ப்புகள் உள்ளதால் மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பலன்களை வழங்க உள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் துனை தலைவர் தெரிவித்துள்ளார். ஹோண்டாவின் 350சிசி க்கு உள்பட மாடல்கள் ரூ.4500 வரை விலை குறைக்கப்பட உள்ளது. சமீபத்தில் ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர் மாடல்…
நாளை ஜூன் 27, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் விலையும் குறைக்கபட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 27-06-2017 இன்றைக்கு (ஜூன் 26) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 65.98 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.38 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.09 பைசாவும், டீசலுக்கு 0.00 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 27.06-2017 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.89 காசுகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.
ஜூலை 1-ந் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அமலுக்கு வருவதனை தொடர்ந்து ராயல் எனஃபீல்டு பைக்குகள் விலை குறையும், ஆனால் சில மாடல்கள் விலை உயர்வினை சந்திக்க உள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகள் – ஜிஎஸ்டி ஜிஎஸ்டி வருகையால் 350சிசி திறனுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 28 சதவிகித அடிப்படை வரியிலிருந்து கூடுதலாக மூன்று சதவிகிதம் விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளதால் 350சிசி திறனுக்கு கூடுதலான பைக்குகளுக்கு 31 % வரி என அறிவிக்கப்பட்டுள்ளதால் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஜூலை 1 முதல் விலை உயரக்கூடும். குறிப்பாக கவனியுங்கள் அரசு அறிவித்துள்ளபடி 350சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விலை உயரும் ஆனால் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் 350, புல்லட் 350, தன்டர்பேர்டு 350, புல்லட் ES போன்ற மாடல்களின் விலை குறையும் எவ்வாறு தெரியுமா…
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் சீரிஸ் பைக்குகளல் புதிய மாடலாக பஜாஜ் பல்சர் NS 160 ஜூலை மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டீலர்களுக்கு பல்சர் என்எஸ் 160 பைக் வரத் தொடங்கியுள்ளது. பஜாஜ் பல்சர் NS 160 பைக் 160சிசி நேக்டு ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் இடம்பெற உள்ள புதிய பல்சர் மாடல் துருக்கி மற்றும் நேபால் போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. துருக்கியில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலின் 160.3 சிசி என்ஜின் மாடல் 15.5 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்தி 14.6 என்எம் டார்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய பல்சர் 160 என்எஸ் மாடலில் முன்புற டயர்களுக்கு டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயர்களுக்கு டிரம் பிரேக் வழங்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக்…
நாளை ஜூன் 26, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் விலையும் குறைக்கபட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 26-06-2017 இன்றைக்கு (ஜூன் 25) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 66.15 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.47 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.17 பைசாவும், டீசலுக்கு 0.09 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 26.06-2017 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.98 காசுகள் டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.