MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

310 கிமீ வேகத்தை எட்டிய ஹைப்பர்லூப் ஒன் சோதனை ஓட்டம்

அதிகபட்சமாக மணிக்கு 1200 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையிலான ஹைப்பர்லூப் நுட்பத்தின் சோதனை ஓட்ட முயற்சியில் தற்போது மணிக்கு 310 கிமீ வேகத்தை ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம்...

ரூ.38.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 320d எடிஷன் ஸ்போர்ட் களமிறங்கியது

சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் உற்பத்தி செய்யபடுகின்ற பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மாடலில் ஸ்போர்ட்டிவ் 320d எடிஷன் மாடல் ரூ.38.60 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ 320d எடிஷன் ஸ்போர்ட்...

மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் அறிமுகம்

பாடி கிராபிக்ஸ், க்ரோம் இன்ஷர்ட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடியதாக மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. செலிரியோ எஞ்சின் பவர் மற்றும் டார்க்...

கார் இன்சூரன்ஸ் எடுக்கும்பொழுது கொஞ்சம் கவனிங்க

கார் இன்சூரன்ஸ் எடுக்கும்பொழுது பல விசயங்களில் முறையான கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. சரியான கவனம் இல்லாமல் கார் காப்பீடு தேர்வு செய்தால் சில தேவையற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள...

பஜாஜ் பல்சர் NS160 பைக் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.!

160 சந்தையில் நிலவுகின்ற கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பஜாஜ் பல்சர் 160 பைக்கில் உள்ள சிறப்பு வசதிகளை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்....

பிளாட்டினா மற்றும் CT100 பைக்குகளில் புதிய வேரியன்ட் அறிமுகம்

பஜாஜ் பிளாட்டினா பைக் வரிசையில் குறைந்த விலை வேரியன்ட் மற்றும் பஜாஜ் CT100 பைக்கில் விலை உயர்ந்த டாப் வேரியன்ட் மாடல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பு...

Page 829 of 1346 1 828 829 830 1,346