மாருதி பெலினோ ஆல்பா வேரியன்டில் ஆட்டோமேட்டிக் அறிமுகம்!
மாருதியின் மிக சிறப்பான எண்ணிக்கையில் விற்பனை ஆகின்ற மாடல்களில் மாருதி பெலினோ ஹேட்ச்பேக் காரும் ஒன்றாகும். இந்த மாடலின் ஆல்பா வேரியன்டில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது....