10 வயது சிறுவனின் குழந்தைகள் உயிர் காக்கும் கண்டுபிடிப்பு..!
அமெரிக்காவில் வெப்பம் மிகுந்த காலங்களில் கார்களில் உள்ளே வைத்து செல்லபடும் குழந்தைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ஓசிஸ் எனும் பெயரில் குழந்தைகளின் உயிர்காக்கும் கருவியை 10 வயது சிறுவன் உருவாக்கியுள்ளான்....