Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட பை5கு மற்றும் ஸ்கூட்டர்களின் விலை பட்டியல் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ் 4 நடைமுறை ஏப்ரல் 1 முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. யமஹா பி.எஸ் 4 தோற்றம் மற்றும் ஆற்றல் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை அனைத்து யமஹா மாடல்களிலும் ஏஎச்ஓ நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான விலை உயர்வினை சந்தித்துள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த 250சிசி யமஹா FZ25 பைக் பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற யமஹா மாடல்கள் அனைத்தும் பிஎஸ் 4 எஞ்சினுக்கு மாற்றப்பட்டுள்ளது. யமஹாவின் FZ, FZ-S, ஃபேஸர் மற்றும் SZ RR , மேலும் ஸ்கூட்டர் வரிசை மாடல்களான பேசினோ மற்றும் சிக்னஸ் ஆல்பா என அனைத்து மாடல்களும் பிஎஸ் 4 தரத்துக்கு மாறியுள்ளது.  மேலும் தொடர்ந்து ஒளிரும் தன்மை பெற்ற ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல்…

Read More

ஏப்ரல் 1ந் தேதி முதல் மாருதி சுசுகி சியாஸ் செடான் ரக கார் மாடல் மாருதியன் பிரிமியம் ஷோரூம் என அழைக்கப்படுகின்ற நெக்ஸா டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. ி மாருதி சுசுகி சியாஸ் நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட உள்ள சியாஸ் காரில் புதிய நீல வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. என்ஜின் ஆற்றல் தோற்றம் மற்றும் வசதிகள் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட உள்ள 4வது மாடலாக சியாஸ் விளங்குகின்றது. மாருதியின் பிரிமியம் கார்களை விற்பனை செய்ய பிரத்யேகமாக தொடங்கப்பட்ட நெக்ஸா டீலர்கள் வழியாக எஸ் க்ராஸ் , பலேனோ ,பலேனோ ஆர்எஸ் மற்றும் இக்னிஸ் கார்களை தொடர்ந்து மாருதி சியாஸ் காரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நெக்ஸா கார்களின் சிறப்பு நிறமான நீல நிறுத்தை கூடுதலாக பெற்றுள்ள இந்த காரில் வேறு எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.  வேரியன்ட்களில்…

Read More

பி.எஸ் 4 நடைமுறைக்கு வருவதனால் பி.எஸ் 3 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு அதிரடி சலுகைகளை மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் வழங்கி வருகின்றனர். எனவே பி.எஸ் 3 வாங்கலாமா..! என்ற சந்தேகத்திற்கு பதில் இங்கே..! பி.எஸ் 3 என்றால் என்ன ? யூரோ 3 மாசு விதிகளை அடிப்படையாக கொண்ட பாரத் ஸ்டேஜ் என அழைக்கப்படுகின்ற பி.எஸ் 3 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உரிய மாசு உமிழ்வினை வெளிப்படுத்தும் வகையிலான என்ஜின்களை பி.எஸ் 3 என பட்டியலிடப்படுகின்றது. பைக்குகள் மட்டுமல்ல கார்கள் , மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை மார்ச் 31க்குள் பதிவு செய்து கொள்ளலாம். ஏப்ரல் 1 முதல் பி.எஸ் 4 நடைமுறை நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுதவதனால் அனைத்து வாகனங்களும் பாரத் ஸ்டேஜ் நான்கு தரத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. பி.எஸ் 3 வாகனங்களை வாங்கலாமா..? நாம் 2005 முதல் பயன்பயடுத்தி வருகின்ற வாகனங்கள் அனைத்தும்…

Read More

ரூ. 9.09 லட்சத்தில் டிரையம்ப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிரையம்ப் டி120 பைக்கை அடிப்படையாக கொண்டதே போனிவில் பாபர் பைக்காகும். டிரையம்ப் போனிவில் பாபர் ரூ. 9.09 லட்சத்தில் டிரையம்ப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிரையம்ப் டி120 பைக்கை அடிப்படையாக கொண்டதே பாபர் மாடலாகும். 76 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1200சிசி என்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் அதிகபட்ச டார்க்கினை வெளிப்படுத்தும் 1,200சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் என்ஜினை பெற்று அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 106 என்எம் டார்க்கினை வழங்குகின்றது.  இதில் 6 வேக கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. 150க்கு மேற்பட்ட கஸ்டமைஸ் ஆப்ஷன்களை வழங்குகின்ற டிரையம்ப் நிறுவனம் பல்வேறு வசதிகளை கொடுத்துள்ளது.  தாழ்வான ஒற்றை ஓட்டுனர் இருக்கை அமைப்பு, பிரத்யேக ஹேண்டில்பார், மோனோஷாக் அப்சார்பர் போன்றவற்றுடன் பல வசதிகளை வழங்குகின்றது. கஸ்டமைஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வசதிகளை ஃபேக்டரி கஸ்டம்…

Read More

ஏப்ரல் 1ந் தேதி முதல் பி.எஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின்களை பொருத்தப்பட்ட வாகனங்கள்  விற்பனை மற்றும் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒருநாள் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்ற நிலையில் அதிரடி சலுகைகளை தயாரிப்பாளர்கள் வழங்கி உள்ளனர். பி.எஸ் 3 பாரத் ஸ்டேஜ் 4 இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு முதல் முன்னணி நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏப்ரல் 1ந் தேதி 2017 முதல் பிஎஸ் 4 அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாகின்றது. பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்ய மார்ச் 31ந் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும். ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை…

Read More

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேட்ச்பேக் கார் விற்பனை எண்ணிக்கையை 50,000த்தை கடந்துள்ளது. 83,000த்திற்கு மேற்பட்ட முன்பதிவுகளுடன் டியாகோ சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. டியாகோ ஹேட்ச்பேக் இம்பேக்ட் டிசைன் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் கார் டியாகோ ஆகும். 83,000 முன்பதிவுகளை கடந்த 50,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டியாகோ காரை அடிப்படையாக கொண்ட டிகோர் செடான் வந்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வந்த டியாகோ கார் அமோக ஆதரவினை மிகவும் சவாலான சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் அபரிதமான வடிவத்தை பெற்று மிக சிறப்பான ரெவோடார்க் மற்றும் ரெவோட்ரான் என்ஜினை பெற்று விளங்கும் மாடலாகும். 70hp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில்…

Read More