₹ 82,911 விலையில் ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 விற்பனைக்கு வெளியானது
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 சிறப்பு மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. என்ஜின் உட்பட மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை. விற்பனையில் கிடைக்கின்ற...