இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் டோமினார் 400 பைக் முதற்கட்டமாக 22 நகரங்களில் கிடைத்த நிலையில் தற்பொழுதும் மேலும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டள்ளது. டோமினார் 400 விலை தமிழகத்தில் சென்னை , கோவை நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக மதுரை மற்றும் நாகர்கோவில் நகரங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது. மேலும் புதுச்சேரியிலும் டோமினார் 400 கிடைக்க உள்ளது. இன்ஜின் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன் 34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். என்ஜின் – 373cc பவர் –…
Author: MR.Durai
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 110சிசி ஸ்கூட்டர் சந்தை பிரிவில் முன்னணி வகிக்கும் மாடலில் ஒன்றாக விளங்கும் ஜூபிடர் ஸ்கூட்டரின் அடிப்படையில் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஜூபிடர் 125 ஸ்கூட்டர் உலகின் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டராக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் சவலாக விளங்கும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலை அடிப்படையாக கொண்ட புதிய டிசைன் மற்றும் என்ஜினை பெற்ற 125சிசி மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது 125சிசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆக்டிவா 12 மற்றும் ஆக்செஸ் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட உள்ள 125சிசி என்ஜின் கொண்ட மாடல் 9 hp பவரை வெளிப்படுத்தக்கூடியதாகவும் சிறப்பான மைலேஜ் பெற்றதாகவும் விளங்கும். மேலும் இந்த ஸ்கூட்டரில் எல்இடி டெயில் விளக்கு , டிஜிட்டல் கிளஸ்ட்டர் , மொபைல் சார்ஜிங் போர்ட்…
கடந்த 2014ம் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ டேர் ஸ்கூட்டர் வருகின்ற செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இளம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஸ்கூட்டராக டேர் விற்பனை செய்யப்பட உள்ளது. ஹீரோ டேர் 125சிசி சந்தையில் சிறந்து விளங்கும் ஆக்டிவா 125 மற்றும் சுசூகி ஆக்செஸ் 125 என இரு மாடல்களுக்கும் சவலாக விளங்கும் வகையில் விற்பனைக்கு வரவுள்ள டேர் ஸ்கூட்டரில் 125சிசி என்ஜின்பொருத்தப்பட்டு 9.38 hp பவர் மற்றும் 9.8 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் முன்புறத்தில் 200மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும். டேர் ஸ்கூட்டரில் பல்வேறு வசதிகளை பெற்றதாக விளங்குகின்ற மாடலில் அலாய் வீல் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் ,டிஸ்க் பிரேக் போன்றவை இருக்கும். இதுதவிர எல்இடி டெயில் விளக்கு , டிஜிட்டல் கிளஸ்ட்டர் , மொபைல் சார்ஜிங் போர்ட் , ட்யூப்லெஸ் டயர் ,சர்வீஸ் இன்டிகேட்டர் போன்ற…
இந்திய யுட்டிலிட்டி ரக சந்தையில் முன்னணி வகித்து வரும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் க்ரெட்டா ,விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடல்களின் வரவுக்கு பின்னர் சற்று தளர்ந்துள்ள மஹிந்திராவின் சந்தையை புதுப்பிக்க புதிய எஸ்யூவி மாடலை S201 என்ற பெயரில் தயாரிக்க உள்ளது. மஹிந்திரா எஸ்யூவி வருகின்ற 2017-2018 ம் நிதி வருடத்தில் இரண்டு புதிய மாடல்களை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஒன்று U321 எம்பிவி ரக மாடலும் மற்றொன்று புதிதாக உருவாக்கப்பட உள்ள S201 என்ற பெயரிலான எஸ்யூவி மாடலும் ஒன்றாகும். இது தவிர மஹிந்திரா தார் எஸ்யூவி காரினை மேம்படுத்தி டிசைன் அம்சங்களில் மாற்றங்களை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா U321 சமீபத்தில் சென்னை பகுதியில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் இன்னோவா க்ரீஸ்ட்டா காருக்கு எதிராக நிலை நிறுத்தப்பட உள்ள புதிய U321 (code-name) ரக எம்பிவி காருக்கு ரூ. 1500 கோடி முதலீட்டில்…
கூடுதல் பவர், கூடுதல் செயல்திறனை வெளிப்படுக்கூடிய பவர்ஃபுல்லான மாருதி பலேனோ ஆர்எஸ் கார் ரூ.8.69 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மாருதியின் பூஸ்டர்ஜெட் என்ஜின் 101 பிஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது. மாருதி பலேனோ ஆர்எஸ் ஆர்எஸ் என்றால் ரோட் ஸபோர்ட் என்பது விளக்கமாகும். நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட்ட உள்ள பலேனோ ஆர்எஸ் காரில் பல்வேறு பிரிமியம் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளது. அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக் , ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவற்றை கொண்டுள்ளது. பலேனோ ஆர்எஸ் பூஸ்டர்ஜெட் என்ஜின் என்ஜின் (cc) 998 அதிகபட்ச பவர் (hp@rpm) 100.5/5500 அதிகபட்ச டார்க் (Nm@rpm) 150/1700-4500 எரிபொருள் பலன் (l) 37 எரிபொருள்வகை பெட்ரோல் கேம்ஷாஃப்ட் DOHC சிலிண்டர் எண்ணிக்கை 3 சாதரன பலேனோ ஆர்எஸ் காரை விட தோற்ற அமைப்பில் முன்பக்க பம்பரில் புதிய கிரில் , பின்பக்கத்தில் புதிய கிரில் போன்றவற்றுடன் பக்கவாட்டில் புதிய அலாய் வீல்…
மாருதி சுஸூகி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்களில் விற்பனைக்கு வரவுள்ள பவர்ஃபுல்லான மாருதி சுஸூகி பலேனோ RS கார் பற்றி முக்கிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சாதரன பலேனோ காரை விட கூடுதலான பவரை ஆர்எஸ் வெளிப்படுத்தும். கடந்த தீபாவளி பண்டிகை காலத்திலே விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட பலேனோ பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் விட்டாரா பிரெஸ்ஸா , பலேனோ போன்ற மாடல்களுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பின் காரணமாக தாமதமாக வருகின்ற 2017 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. RS என்றால் விரிவாக்கம் ROAD SPORT ஆகும். 1. பலேனோ ஆர்எஸ் டிசைன் சாதரன பலேனோ காரின் தோற்ற அமைப்பிலே அமைந்திருந்தாலும் சிறிய அளவிலான மாற்றங்களை முன் மற்றும்பின் பம்பர்கஸளில் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பக்கவாட்டில் புதிய அலாய் வீல் டிசைன் பெற்றிருக்கும். பலேனோ RS எஞ்ஜின் சாதரன பலேனோ காருக்கும் பலேனோ…