டுகாட்டி பைக் நிறுவனத்தை ஹீரோ மோட்டோகார்ப் வாங்குகின்றதா?
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டுகாட்டி மோட்டார் சைக்கிள் உலக பிரசத்தி பெற்ற...