புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி
இந்தியாவின் மிக சிறப்பான ஸ்டார்ட்அப் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு Community தினத்தின் கருப்பொருள் "மந்திரம் போல செயல்படும் தொழில்நுட்பம்" (Technology...