இந்தியாவில் 30 வருடம் இங்கிலாந்தில் 28 வருடம் : ஐஎன்எஸ் விராட்
உலகின் மிகவும் பழமையான போர்கப்பலும் இந்தியாவின் வரலாற்றை பறைசாற்றும் ஐஎன்எஸ் விராட் விமானந்தாங்கி கப்பல் இன்றுடன் தனது சேவையிலிருந்து பிரியா விடைபெறுகின்றது. 1944 ஆம் ஆண்டு தொடங்கி ஐஎன்எஸ் விராட்...