இது தமிழக போலீஸ் அல்ல சீனாவின் ரோபோ டிராஃபிக் போலீஸ்
சாலைகளில் கால்கடுக்க நின்று போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தி வரும் காவலர்களுக்கு உதவிக்கு சீனாவில் ரோபோ டிராஃபிக் போலீஸ் சிங்யாங் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்திரன் போலீஸ் முறையற்ற...