MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மஹிந்திரா கேயூவி 100 அனிவெர்ஸரி எடிசன் விரைவில்

சிறிய ரக மைக்ரோ எஸ்யூவி மாடலாக விளங்கும் மஹிந்திரா கேயூவி 100 மாடலின் அனிவெர்ஸரி பதிப்பின் விபரங்கள்  வெளியாகியுள்ளது. இரு வண்ண கலவையில் கேயூவி100 கிடைக்க உள்ளது. மேம்பட்ட...

அசோக் லேலண்ட் பார்ட்னர் மற்றும் குரு டிரக் விற்பனைக்கு அறிமுகம்

இந்திய வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய பார்ட்னர் மற்றும் குரு என இரு டிரக் மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பார்ட்னர் டிரக் எல்சிவி...

ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் அறிமுகம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் கூடுதல் வசதிகளை கொண்ட ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிப்பில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்றுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல்...

2017 கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற மாடலாக இரு கேடிஎம் ஆர்சி பைக்குகளும்...

புதுப்பிக்கப்பட்ட நேதாஜி கார் அறிமுகம் – குடியரசு தலைவர்

புதுப்பிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காரை இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி சற்று முன் அறிமுகம் செய்துள்ளார்.  வீட்டு காவிலில் இருந்த பொழுது தப்பி செல்வதற்கு பயன்படுத்திய...

டாடா ஹெக்ஸா Vs டொயோட்டா இனோவா க்ரிஸ்டா – ஒப்பீடு

இந்தியாவின் முன்னணி எம்பிவி ரக கார் மாடலான டொயோட்டா இனோவா காருக்கு போட்டியை தருகின்ற வகையில் டாடா ஹெக்ஸா கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டாடா ஹெக்ஸா Vs டொயோட்டா...

Page 951 of 1364 1 … 950 951 952 … 1,364

[ruby_related total=5 layout=1]