கோனா எலக்ட்ரிக் எஸ்யூவியை நீக்கிய ஹூண்டாய் இந்தியா
ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி காராக இந்தியாவில் வெளியிடப்பட்டிருந்த கோனா எலக்ட்ரிக் ஆனது இந்திய சந்தையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இணையதளத்தில் தற்பொழுது இந்த பக்கம் நீக்கப்பட்டது....