மீண்டும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ZX மற்றும் ZX (O) முன்பதிவு நிறுத்தம்
சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவி காரின் டாப் வேரியண்டுகளான ZX மற்றும் ZX (O) முன்பதிவு மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....