நிவின் கார்த்தி

நான் நிவின் கார்த்தி கார் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றேன். பகுதி நேரமாக ஆட்டோமொபைல் தொடர்பான கார், பைக் செய்திகளை தற்போது ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.

ரூ.21.40 லட்சத்தில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் GX+ அறிமுகம்

டொயோட்டாவின் மிகவும் பிரசத்தி பெற்ற இன்னோவா கிரிஸ்டா எம்பிவி மாடலில் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள GX+ வேரியண்டில் 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷனை பெற்றதாக சந்தையில்...

maruti swift car 2024 model

தற்பொழுது வரை.., மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 2024 மாடல் பற்றி கசிந்த விபரங்கள்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஹேட்ச்பேக் ரக மாடலான ஸ்விஃப்ட் காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மேம்பட்ட நான்காம் தலைமுறையை விற்பனைக்கு மே 9 ஆம் தேதி மாருதி...

டீலருக்கு வந்தடைந்த 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் விபரங்கள்

மே 9 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் டீலர்களை வந்தடைய துவங்கியுள்ள...

New Maruti Suzuki Swift

புதிய 2024 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முன்பதிவு துவங்கியது

புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட புதிய 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு மே மாதம் 9ஆம் தேதி வெளியிடப்பட உள்ள...

ஹீரோ Mavrick 440 பைக்கில் ஸ்கிராம்பளர் அறிமுகம் எப்பொழுது.!

இந்தியாவின் முன்னணி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள மேவ்ரிக் 440 அடிப்படையில் புதிய மேவ்ரிக் 440 ஸ்கிராம்பளர் (Mavrick 440 Scrambler) வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. நடுத்தர...

maruti swift car 2024 model

அறிமுகத்திற்கு முன்பாக 2024 Maruti Suzuki Swift முன்பதிவு துவங்கியதா..?

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ஹேட்ச்பேக் ரக மாடலான 2024 மாருதி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) விற்பனைக்கு மே மாதம் 9 ஆம் தேதி வெளியிடப்பட...

Page 43 of 61 1 42 43 44 61