• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2020 டாடா டியாகோ, டிகோர் காரின் அறிமுக விபரம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

by MR.Durai
18 January 2020, 12:57 pm
in Auto Expo 2023, Car News
0
ShareTweetSend

tata tiago facelift

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ள மேம்பட்ட 2020 டாடா டியாகோ, டாடா டிகோர் மற்றும் நெக்ஸான் எஸ்யூவி என மூன்று மாடல்களை வெளியிட உள்ளது. தற்போது நாடு முழுவதும் ரூ.11,000 செலுத்தி இந்த காரினை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

முந்தைய மாடலை விட முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2020 டாடா டியாகோ மற்றும் 2020 டாடா டிகோர் என இரு மாடல்களின் முன்புறத்தில் ஷார்ப் எட்ஜ் கொண்டு சற்று ஸ்டைலிஷாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் மெலிதாகவும், இந்நிறுவனத்தின் ஸ்டைலிஷான மூன்று கோடுகளை கொண்ட அம்பு வடிவத்தை (Tri-Arrow) நேர்த்தியான புதிய ரேடியேட்டர் கிரில்லுடன் கொண்டிருக்கின்றது.

ஹெட்லேம்ப் மற்றும் ரேடியேட்டர் கிரில் பகுதியில் க்ரோம் பாகங்கள், புதுப்பிக்கப்பட்ட ஏர்டேம், பனி விளக்குகள் மற்றும் பின்புறத்தில் டெயில் விளக்குகள் போன்றவை ஸ்டைலிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரு மாடல்களிலும் பயன்படுத்து வந்த பிஎஸ்4 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் இடம்பெற்றிருந்த நிலையில், இனி வரவுள்ள மாடலில் 1.05 டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளது. பிஸ்6 பெட்ரோல் என்ஜின் தொடர்ந்து 86 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

விற்பனையில் உள்ள மாடலை விட பிஎஸ்6 2020 டாடா டியாகோ காரின் விலை ரூபாய் 45,000 வரை உயர்த்தப்படவும், அடுத்து டிகோர் காரின் விலை ரூபாய் 50,000 வரை உயர்த்தப்பட உள்ளது.

Tags: Tata TiagoTata Tigor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version