நிசான் நிறுவனம் புதிய கான்செப்ட் காரின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த கான்செப்ட் எலக்ட்ரிக் காராக இருக்கலாம். வரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது.
நிசான் கான்செப்ட் எலக்ட்ரிக் கார் |
44வது டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ள இந்த மாடலானது மிகவும் நவீனத்துவமான டிசைன் தாத்பரியங்களை பெற்றுள்ளது.
இந்த கான்செப்ட் காரானது எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி காராகவும் இருக்கலாம் என கருதப்படுகின்றது. நிசான் டீசரில் எதிர்கால நோக்கத்திற்க்கான அறிவுபூர்வமாகவும் எலக்ட்ரிக் சார்புடையதாகவும் இருக்கும் என இந்த கான்செப்ட் மாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விபரங்களுக்கு காத்திருங்கள் சில நாட்கள்….
Nissan Teases new concept electric car