• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டுகாட்டி மான்ஸ்டர் 1200R அறிமுகம்

by MR.Durai
15 September 2015, 12:31 pm
in Auto Show
0
ShareTweetSend
டுகாட்டி மான்ஸ்டர் 1200R நேக்டு பைக் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி மான்ஸ்டர் 1200S மாடலை விட மேம்படுத்தப்பட்ட மாடலாக டுகாட்டி மான்ஸ்டர் 1200R விளங்குகின்றது.
டுகாட்டி மான்ஸ்டர் 1200R

மான்ஸ்டர் 1200R  பைக்கில் 160பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1200சிசி டெஸ்டாஸ்ரெட்டா வி டிவீன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் முறுக்குவிசை 131என்எம் ஆகும்.  இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது

மான்ஸ்டர் 1200ஆர் பைக் ரேஸ் டிராக் மட்டுமல்லாமல் நகர வீதிகளிலும் இட்டு வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மான்ஸ்டர் 1200ஆர் பைக்கில் பெரும்பாலான பாகங்கள் கார்பன் ஃபைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் எடை மொத்தம் 180கிலோ மட்டுமே.

எலக்ட்ரானிக் அமைப்புடன் ஏபிஎஸ் மற்றும் 8 விதமான டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளது. மேலும் மான்ஸ்ட்ர் 1200R பைக்கில் மூன்று விதமான மோட் ஆப்ஷனை பெற்றுள்ளது. அவை ஸ்போர்ட் , டூரிங் மற்றும் அர்பன் ஆகும்.

டுகாட்டி மான்ஸ்டர் 1200R பைக் இரண்டு விதமான வண்ணங்களில் கிடைக்கும்.  அவை சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கும். இந்திய சந்தையில் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் வரவுள்ளது.

Ducati Monster 1200 R Unveiled

Tags: Ducati
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!

கோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..!

சிறிய ஹைபிரிட் எஸ்யூவி டீசரை வெளியிட்ட டொயோட்டா – Geneva Motor Show 2020

இந்தியா வரவுள்ள 2020 ஹூண்டாய் ஐ20 கார் வெளியானது

ஹூண்டாய், உபேர் கூட்டணியில் பறக்கும் மின்சார டாக்ஸி – CES 2020

482 கிமீ ரேஞ்சு…, ஃபோர்டு மஸ்டாங் மாச்-இ அறிமுகமாகிறது – லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ

பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், ஹீரோ கிளாமர் டீசர் வெளியானது – இஐசிஎம்ஏ 2019

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக், தண்டர்பேர்டு அறிமுகம் – EICMA 2019

நவீனத்துவமான நிசான் ஆரியா EV கான்செப்ட் அறிமுகம் – 2019 டோக்கியோ மோட்டார் ஷோ

2020 ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகமானது – டோக்கியோ மோட்டார் ஷோ 2019

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version