Auto Show

புதிய தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் கார் பலேனோ பிரிமியம் கார் தளத்தில் உருவாக உள்ளது. புதிய ஸ்விஃபட் கார் வரும் 2017ம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.YSD…

யமஹா மோட்டார்சைக்கிள் PES2 மற்றும் PED2 என்ற பெயரில் இரண்டு எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு PES1 மற்றும் PED1 எலக்ட்ரிக்…

டோக்கியோ மோட்டார் ஷோவில் யமஹா ஸ்போர்ட் கார் கான்செப்ட் பார்வைக்கு வரவுள்ளது. யமஹா 4வீலர் என்ற பெயரில் யமஹா நிறுவனத்தின் முதல் கார் வரவுள்ளது.யமஹா 4 வீலர்…

பிஎம்டபிள்யூ கான்செப்ட் ஸ்டன்ட் G310 பைக் மாடலை பிஎம்டபிள்யூ டிவிஎஸ் கூட்டணி அறிமுகம் செய்துள்ளது. பிஎம்டபிள்யூ கான்செப்ட் ஸ்டன்ட் G310 மிக சிறப்பான ஸ்டன்ட் மாடல் பைக்காக விளங்கும்.சாலே டியூஸ் ரோடேஸ் பகுதியில்…

மாருதி சுஸூகி இக்னிஸ் க்ராஸ்ஓவர் எஸ்யூவி கான்செப்ட் மாடலை 44வது டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் சில முக்கிய விபரங்களை சுஸூகி மோட்டார்ஸ்…

மாருதி சுசூகி பலேனோ கார் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செயப்பட்டுள்ளது. மாருதி பலேனோ கார் ஸ்விஃப்ட் காருக்கு மேலாக நிலைநிறுத்த உள்ளனர்.மாருதி சுசூகி பலேனோ கார்லிக்யூடு ஃப்ளோ…

நிசான் கிரிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிராஸ்ஓவர் ரக பெர்ஃபாமென்ஸ் கான்செப்ட் மாடல் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செயப்பட்டுள்ளது. நிசான் கிரிப்ஸ் காம்பேக்ட் ரக கிராஸ்ஓவர் மாடலாக விளங்கும்.நிசான் கிரிப்ஸ்ஸ்போர்ட்ஸ் காரான…

டுகாட்டி மான்ஸ்டர் 1200R நேக்டு பைக் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி மான்ஸ்டர் 1200S மாடலை விட மேம்படுத்தப்பட்ட மாடலாக டுகாட்டி மான்ஸ்டர் 1200R விளங்குகின்றது.மான்ஸ்டர் 1200R பைக்கில்…

ஹூண்டாய் என் என்ற பெயரில் புதிய பெர்ஃபாமென்ஸ் ரக பிராண்டை பிராங்பேர்ட் ஆட்டோ ஷோவில் ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. ஹூண்டாய் என் பிராண்டில் ஐ20 WRC ராலி கார்…