Auto Show

2018 சுசூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ

நாளை முதல் பிராங்பேர்ட் நகரில் தொடங்க உள்ள 87வது பிராங்பேர்ட் மோட்டார் ஷோ கண்காட்சியில் பல்வேறு மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் 2018 சுசூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார்...

ஹோண்டா அர்பன் EV கான்செப்ட் அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017

முழுமையான மின்சாரத்தில் இயங்கும் காராக 2019 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு செல்ல உள்ள ஹோண்டா அர்பன் EV கான்செப்ட் கார் மாடலை 2017  பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில்...

புத்தம் புதிய (டைகா) ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் – 2017 பிராங்பேர்ட் மோட்டார் ஷோ

2017 பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ள புத்தம் புதிய ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் குழுமத்தின் டைகா பிராண்டில் டஸ்ட்டர் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. ரெனால்ட்...

2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017

தோற்ற அமைப்பில் குறிப்பிடதக்க மாற்றங்களை பெற்றதாக 2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி 2017 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பா சந்தையில் லேண்ட் க்ரூஸர்...

ரெனால்ட் சிம்பியாஸ் கான்செப்ட் கார் அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017

எதிர்காலத்தில் நிகழ உள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் மற்றும் நவீன நுட்பங்களை பெற்ற மாடலாக ரெனால்ட் சிம்பியாஸ் கான்செப்ட் எலக்ட்ரிக் கார் தானியங்கி அம்சங்களை பெற்ற மாடலாக...

2018 ஆட்டோ எக்ஸ்போ-வை தவிர்க்கும் மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள்

இந்தியாவின் மிகப்பெரிய மோடார் வாகன கண்காட்சியாக விளங்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியை 6 கார் தயாரிப்பாளர்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் பங்குபெறாமல் தவிர்க்கலாம் என...

Page 7 of 38 1 6 7 8 38