யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் பைக்குகளில் 197பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த 998சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 112என்எம் ஆகும்.
யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் பைக்குகளில் இரட்டை எல்இடி முகப்பு விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளுமே நேர்த்தியான ஸ்போர்டிவ் தோற்றத்தினை கொண்டவை.
யமஹா ஆர்1 பைக்கினை சாதரண சாலைகளிலும் இயக்க முடியும். பல நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட பைக்காக விளங்குகின்றது. ஆர்1எம் பைக் பந்தய டிராக்குகளில் மட்டுமே இயக்க முடியும். இந்த பைக்கில் ஒரு லேப்பினை கடக்க எடுத்து கொண்ட நேரம் , வளைவில் திரும்பும்பொழுது பைக் சாய்வதை எச்சரிக்கும் அமைப்பு , டிராக்சன் கட்டுப்பாடு , ஸ்லைட் கட்டுப்பாடு என பல வசதிகளை கொண்டுள்ளது.
ஆர்1 பைக் ரேசிங் சிகப்பு , மற்றும் ரேசிங் நீலம் என இரண்டு வண்ணங்களிலும் ஆர்1எம் பைக் சில்வர் புளூ கார்பன் வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.
யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் பைக்குகள் விலை விபரம் (ex-showroom, Delhi)
யமஹா YZF-R1 விலை ரூ.22.34 லட்சம்
யமஹா YZF-R1M விலை ரூ..29.43 லட்சம்
Yamaha Launches the R1 Priced at Rs. 22.34 lakhs and R1M Priced at Rs. 29.43 Lakhs

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…