உலகின் அதிவேகமான கார்களை ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் முன்பே பதிவிட்டிருந்தேன். இன்று நாம் உலகின் அதிவேகமான பைக்கை கான்போம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த கவாஸாகி மோட்டார் சைக்கிள்(motorcycle) தயாரிப்பு நிறுவனம். உலகின் அதிவேகமான பைக்கை உருவாக்கி உள்ளனர்..
கவாஸ்க்கி நிறுவனத்தின் உற்ப்த்தி பிரிவுகள் ஜப்பான், அமெரிக்கா,பிலிப்பைனஸ்,இந்தோனிஸா மற்றும் தாய்லாந்து.
கவாஸ்க்கின் அமெரிக்கா பிரிவு உலகின் அதிவேகமான பைக்கை உருவாக்கி உள்ளது. இதற்க்கு முன்பு ஹான்டா நிறுவனத்தின் Honda CBR 1100XX Super Blackbird 178mph (286 km/h) முதலிடத்தில் இருந்தது.
கவாஸ்க்கி ZZR வகைகள் 1990யில் அறிமுகம் செய்தனர். கவாஸ்க்கி ZZR வகைகளில் பல பைக்கள் வெளிவந்துள்ளன. தற்பொழுது வெளிவந்துள்ள