Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டாப் 10 மோட்டார்சைக்கிள் – 17 நிதி வருடம்

by automobiletamilan
April 25, 2017
in பைக் செய்திகள்

கடந்த 16-17 ஆம் நிதி ஆண்டின் முடிவில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த டாப் 10 மோட்டார் சைக்கிள்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 மோட்டார்சைக்கிள்கள்

  • 2,550,830 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 416,693 அலகுகள் விற்பனையாகி 8வது இடத்தில் உள்ளது.
  • 7,49,026 பைக்குகள் விற்பனை செய்து ஹோண்டா சிபி ஷைன் 4வது இடத்தில் உள்ளது.

முதல் 10 இடங்களை பிடித்த பைக்குகளில் 5 பைக்குகள் இடம்பெற்றுள்ளதுல் முதல் மூன்று இடங்களை ஸ்பிளென்டர், ஹெச்எஃப் டீலக்ஸ் மற்றும் பேஸன் பைக்குகள் முறையே இடம்பிடித்துள்ளது.

10வது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி வரிசை பைக்குகள் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர், சிடி 100 மற்றும் பிளாட்டினா பைக்குகள் முறையே 6 ,7 மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் 4வது இடத்தில் உள்ளது.

முழுமையான பட்டியலை காண அட்டவனையின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Tags: டாப் 10
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version