Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

யமஹா சிக்னஸ் ரே-ZR ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
ஏப்ரல் 21, 2016
in பைக் செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா சிக்னஸ் ரே-ZR ஸ்கூட்டர் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டர் ரூ.52,000 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

yamaha-cygnus-ray-ZR

ஆண்களுக்கான ஸ்கூட்டர் மாடலாக மையப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிக்னஸ் ரே இசட் ஆர் ஸ்கூட்டர் ரே-இசட் தளத்தில் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.

ரே மற்றும் ஃபேசினோ ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்ட அதே 4 ஸ்ட்ரோக் 113சிசி பூளூகோர் என்ஜின் நுட்பத்தினை கொண்டுள்ள என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. சிக்னஸ் ரே-ZR மைலேஜ் லிட்டருக்கு 66 கிமீ ஆகும்.

” Next-Generation Real Man’s Scooter ” என்ற டேக்லைனை மையமாக வைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிக்னஸ் ஸ்கூட்டரில் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இருவிதமான வேரியண்டில் சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை கொண்ட ஸ்கூட்டராக விளங்குகின்றது. டிஜிட்டல் இன்ஸ்டூருமெண்ட் கிளஸ்ட்டர் , 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கை அடிப்பகுதியிலான ஸ்டோரேஜ் வசதி , மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பாடி கிராஃபிக்ஸ் போன்றவற்றை பெற்றுள்ள சிக்னஸ் ரே-ZR ஸ்கூட்டர் எடை 103 கிலோ ஆகும்.

யமஹா சிக்னஸ் ரே-ZR விலை பட்டியல்

Cygnus Ray-ZR Drum – ரூ. 52,000
Cygnus Ray-ZR Disc – ரூ. 54,500

(ex-showroom, Delhi)

Tags: Yamahaசிக்னஸ் ரே-ZR
Previous Post

விற்பனையில் டாப் 10 கார்கள் – 2015-2016

Next Post

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

Next Post

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version