இந்த புதிய கலர்கள் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலரினை தவிர வேறு மாற்றங்கள் கிடையாது.யமாஹா எஃப்இசட்-எஸ் பைக்கில் 153 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. எஃப்இசட்-எஸ் வெளிப்படுத்தும் ஆற்றல் 13.8 பிஎச்பி ஆகும். டார்க் 13.6 என்எம் ஆகும்.