ஹீரோ இம்பல்ஸ் பைக் சிறப்பு பார்வை

 ஹீரோ நிறுவனம் உலகில் முதன்மையான இரு சக்கர தயாரிப்பாளர் ஆகும். ஹோண்டா  பிரிந்த பின் இந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது.இளம் தலைமுறை கவரும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ இம்பல்ஸ் சிறப்பு பார்வை 7298b impulse

OFF ROAD பைக் இதன் தோற்றம் பலரை சிறப்பாக கவர்ந்து உள்ளது.
150 CC பைக் மார்க்கெட்டில் சிறப்பான இடத்தை பிடிக்கும்.யூத் மத்தியல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
5 கலரில் அசத்துகிறது 
ஹீரோ இம்பல்ஸ் சிறப்பு பார்வை
விலை சற்று அதிகமாக உள்ளது.
இதன் தோற்றம் விலையை பொருட்படுத்தாது என எதிர்பார்கின்றனர்.
8b874 deep sea blue
சென்னை விலை சுமாராக 68089 TO 76086
TECH பார்வை 
150 CC , 4 STROKE
தோற்றம் ; மிக சிறப்பு 
வசதி ;சிறப்பு
செயல் திறன் ; மிக சிறப்பு 
பணத்தின் மதிப்பு ; மிக சிறப்பு 
ஹீரோ இம்பல்ஸ் சிறப்பு பார்வை


ENGINE
149.2 CC 4 STROKE
5 SPEED கியர் 
13 bhp பவர் 7500 rpm 

f7564 canyon orange
நம் பரிந்துரை சிறப்பான தோற்றம் நல்ல செயல் திறன் வாங்கலாம்.
sportive challange  இருக்கும்