Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா சிபிஆர்400ஆர் பைக் வருமா ?

by automobiletamilan
ஜூலை 19, 2012
in Wired, பைக் செய்திகள்

ஆட்டோமொபைல் துறையில் இந்தியா மிக பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. இரு சக்கர வாகன உற்பத்திலும் விற்பனைளும் இந்தியாவே முதன்மை (ஹீரோ)ஆகும்.

ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிந்த பின்னர் ஹோண்டாவின் வளர்ச்சி அபாரமானது. ஹீரோ வளர்ச்சி மிக அபாரமானது. நாம் இன்றைய பதிவில் HONDA CBR400R பற்றி காண்போம்.

இளசுகளின் கனவாகி போன சிபிஆர்250ஆர் அலையே இன்னும் ஓயவில்லை. இதன் அடுத்த கட்டமாக ஹோண்டா  ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட உள்ள சிபிஆர்400ஆர். இந்தியாக்கு எப்ப வரும் என்ற எதிர்பார்ப்பு  கூடிவிட்டது.

CBR 400R

CBR 400R
400CC கொண்ட மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக்காக இருக்கும் 
இதன் அதிகபட்ச வேகம்(top speed)  180 km/hr
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாக்கு வரலாம் 
CBR 400RR
Thanks for Young Machine Magazine Japan
Previous Post

உலகின் மிக பெரிய லாரி

Next Post

Suzuki SUV அறிமுகம்

Next Post

Suzuki SUV அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version