Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 விற்பனைக்கு வந்தது

by MR.Durai
7 March 2018, 10:59 pm
in Bike News
0
ShareTweetSendShare

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் அப்பாச்சி 200 பைக்கில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 மாடல் ரூ. 95,185 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் பாரம்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ரேஸ் எடிசன் அப்பாச்சி மாடலில் இடம்பெற்றுள்ள ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் (A-RT (anti-reverse torque) slipper clutch) அம்சம் பெற்று இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் முதல் பைக் மாடல் என்ற பெருமையும் டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக் பெற்றிருக்கிறது.

A-RT (anti-reverse torque) ஸ்லிப்பர் கிளட்ச் மிக சிறப்பான வகையில் குறைந்த உராய்வுடன் கியர்களை மாற்றுவதற்கு வழி வகுக்கும் திறன் பெற்ற இந்த கிளட்ச் முறை மிக விரைவாக கியரை கூட்டுவதற்கு பயன்படுவது போன்றே, கியரை குறைக்கும்போது பைக்கின் நிலைத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்கும். இந்த நுட்பத்தின் மூலமாக கியர் மாற்றம் மிக மிக விரைவாகவும், 22 சதவீதம் உராய்வு குறைவாக இருக்கும் என்பதனால் சிறப்பான பந்தய கள அணுபவத்தினை வழங்கவல்லதாக விளங்குகின்றது.

ரேஸ் எடிசன் மாடலின் தோற்ற அமைப்பில் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் ஃபிளை ஸ்கிரின் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

அப்பாச்சி 200 பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் கார்புரேட்டர் என்ஜின் ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 128 கிமீ ஆகும்.

அப்பாச்சி 200 பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இது  FI என்ஜின் ஆகும். இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.

கார்புரேட்டர், ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் என இரு மாடல்களிலும் ஏபிஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத மாடல் என மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலை விட ரூ.6000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் விலை

அப்பாச்சி 200 பைக் கார்புரேட்டர் ரூ. 95,185, அப்பாச்சி 200 பைக் EFI ரூ. 1,07,885 மற்றும் அப்பாச்சி 200 பைக்கி கார்புரேட்டர் உடன் ABS ரூ. 1,08,985

(ex-showroom, Delhi).

 

Related Motor News

புதிய 300cc RT-XD4 எஞ்சினை அறிமுகப்படுத்திய டிவிஎஸ் மோட்டார்..!

நார்ட்டன் மோட்டார்சைக்கிளை கைப்பற்றிய டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு

புதிய வசதிகளுடன் டிவிஎஸ் ஜுபிடர் ZX ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

மே 28-ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310 விற்பனைக்கு அறிமுகம்

டிவிஎஸ் XL மொபட் குறித்து மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

Tags: TVS Apache 200TVS Motor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

அடுத்த செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan