Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் சாக்லெட் கோல்ட் எடிசன் அறிமுகம்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 17,May 2016
Share
1 Min Read
SHARE

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் மோட்டார் சைக்கிளில் சிறப்பு பதிப்பாக சாக்லெட் கோல்ட் என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட பதிப்பு பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஸ்டார் சிட்டி ப்ளஸ் சாக்லெட் கோல்ட் எடிசன் விலை ரூ. 49,234 ஆகும்.

எவ்விதமான என்ஜின் ஆற்றல் மாற்றங்களும் இல்லாமல் 8.30 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 109.7 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8.70 Nm ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் முன்பு கோல்ட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாக்லெட் கோல்ட் எடிசனில்  மேட் பிரவுன் , கோல்ட் மற்றும் டேன் ஆகிய வண்ண கலவையுடன் தங்க வண்ணத்திலான அலாய் வீலை பெற்றுள்ளது. மேலும் பின்புற சஸ்பென்ஷன் , சேஸீ மற்றும் புகைப்போக்கி போன்ற வற்றில் கருப்பு வண்ணத்தினை புகுத்தியுள்ளது.

கோல்ட் மற்றும் மேட் சாக்லெட் வண்ண கலவையில் அமைந்துள்ள புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் சிறப்பான ஸ்டைலிசான பைக்காக வாடிக்கையாளர்களுக்கு விளங்கும். மேலும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தினை வழங்கும் , பிரிமியம் வண்ணத்தில் அறிமுகம் செய்யப்படுள்ளதில் மகிழ்ச்சி கொள்வதாக விளம்பரபடுத்துதல் தலைவர் திரு.அருன் சித்தார்த் கூறியுள்ளார்.

சாதரன மாடலை விட சாக்லெட் கோல்ட் பதிப்பின் விலை ரூ. 1800 கூடுதலாக அமைந்துள்ளது. டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் சாக்லெட் கோல்ட் எடிசன் விலை ரூ. 49,234 (டெல்லி எக்ஸ்ஷோரூம்).

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் போட்டியாளர்கள் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் , ட்ரிம் யுகா , டிஸ்கவர் எம் மற்றும் மஹிந்திரா செஞ்சூரோ ஆகும்.

 

More Auto News

பிப்ரவரி 8-ல் ஹோண்டா சிபி300ஆர் பைக் வெளியாகிறது
ஏதெர், ஓலா, டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு ரூ.288 கோடி திரும்ப தருகின்றது
ரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது
ஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்
தமிழகத்தில் ஒன் எலக்ட்ரிக் க்ரீடன் பைக் டெலிவரி எப்போது ?

 

பிஎஸ்-6 பஜாஜ் பிளாட்டினா 100 விற்பனைக்கு வெளியானது
ரூ. 2.10 லட்சம் விலையில் வெளியான ராயல் என்ஃபீல்ட் பைக்கில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்?
2017 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது
இந்தியாவில் பிஎம்டபிள்யூ பைக்குகள் அறிமுகம் – விலை விபரம்
1 கோடி 2 சக்கர வாகனங்களை உற்பத்தி செய்த யமஹா மோட்டார் இந்தியா
TAGGED:TVS
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2024 Pulsar N150
Bajaj
2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 பஜாஜ் சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை
Bajaj
2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
harley x440 bike specs and on-road price
Harley-Davidson
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்
Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved