Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ட்ரையம்ப் ஸ்டிரீட் டிரிப்ள் பைக்குகள் அறிமுகம்

by MR.Durai
11 January 2017, 8:43 am
in Bike News
0
ShareTweetSend

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் புதிய ட்ரையம்ப் ஸ்டிரீட் டிரிப்ள் வரிசை பைக்குகளில் S , R மற்றும் RS என மூன்று விதமான வேரியன்ட் ஆப்ஷனில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்டிரீட் டிரிப்ள் பைக் மாடல்களில் புதிய 765 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்டிரீட் டிரிப்ள் S

தொடக்கநிலை மாடலான ட்ரையம்ப் ஸ்டிரீட் டிரிப்ள் எஸ் பைக்கின் தோற்றம் மிக நேர்த்தியான வண்ண கலவையுடன்  இருவிதமான ரைடிங் மோட் பெற்று ஏபிஎஸ் , எல்சிடி டிஸ்பிளே ஆப்ஷனுடன் 113 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 765சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 73 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

  • புதிய 765சிசி என்ஜின்
  • 113 ஹெச்பி @ 11,250 RPM
  • 73 நியூட்டன் மீட்டர் டார்க் @ 9,100rpm
  • முன்பக்கத்தில் அப்சைடு ஷோவா சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர்
  • ஏபிஎஸ் மற்றும் சுவிட்சபிள் டிராக்ஷ்ன் கன்ட்ரோல்
  • புதிய gullwing ஸ்வின்கிராம்
  • ரோடு மற்றும் மழை என இருவிதமான ரைடிங் மோட்கள்
  • எல்இடி லைட் ஹெட்லேம்ப்
  • புதிய எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் எரிபொருள் அளவு, ஓடோமீட்டர் மேலும் பல
  • ஸ்போர்ட்டிவ் இரு பிரிவு இருக்கை

[foogallery id=”15257″]

ஸ்டிரீட் டிரிப்ள் R

118 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 765சிசி என்ஜினை பெற்றுள்ள இந்த ஆர் வேரியன்டில் மேம்படுத்தப்பட்ட பல வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

ஸ்டீரிட் டிரிப்ள் எஸ் பைக் வசதிகளுடன் கூடுதலாக

  • புதிய 765சிசி என்ஜின்
  • 118 ஹெச்பி @ 11,250 RPM
  • 77 நியூட்டன் மீட்டர் டார்க் @ 9,100rpm
  • ரெம்போ பிரேக் காலிப்பர் முன்பக்கத்தில்
  • முன்பக்கத்தில் அட்ஜெஸ்டபிள் அப்சைடு ஷோவா சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர்
  • ஏபிஎஸ் மற்றும் சுவிட்சபிள் டிராக்ஷ்ன் கன்ட்ரோல்
  • அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச்
  • பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள்
  • ரோடு , ஸ்போர்ட் , ரைடர் மற்றும் மழை என நான்கு விதமான ரைடிங் மோட்கள்
  • எல்இடி லைட் ஹெட்லேம்ப்
  • புதிய 5 அங்குல TFT கலர் டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் எரிபொருள் அளவு, ஓடோமீட்டர் , சராசரி வேகம் மேலும் பல
  • பிரிமியம் இருக்கைகள்
  • லோ ரைட் ஹைட் மாடல்

[foogallery id=”15265″]

ஸ்டிரீட் டிரிப்ள் RS

டாப் வேரியன்ட் மாடலான ட்ரையம்ப் ஸ்டீரிட் டிரிப்ள் RS  வேரியன்டில் பாடி வண்ணத்திலான இருக்கை அமைப்புகளுடன் பல்வேறு வசதிகளை பெற்று 5 விதமான ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.

  • 123 ஹெச்பி @ 11,250 RPM
  • 77 நியூட்டன் மீட்டர் டார்க் @ 9,100rpm
  • ரெம்போ M50 பிரேக் காலிப்பர் முன்பக்கத்தில்
  • முன்பக்கத்தில் அட்ஜெஸ்டபிள் அப்சைடு ஷோவா சஸ்பென்ஷன்
  • பின்பக்கத்தில் ஃபுல்லி அட்ஜெஸ்டபிள் பிக்கிபேக் மோனோஷாக் அப்சார்பர்
  • குயிக் ஷிஃபடர்
  • டிராக் ,  ரோடு , ஸ்போர்ட் , ரைடர் மற்றும் மழை என ஐந்து விதமான ரைடிங் மோட்கள்
  • எல்இடி லைட் ஹெட்லேம்ப்
  • மேட் சிலவர் அலுமினியம் வண்ணத்தில் ஃபிரேம்
  • உயர்தர பிரிமியம் இருக்கைகள்

Related Motor News

புதிய நிறத்தில் டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X வெளியானது

₹ 2.17 லட்சத்தில் டிரையம்ப் ஸ்பீடு T4 அறிமுகமானது

2024 டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 17-ல் புதிய ட்ரையம்ப் 400சிசி பைக் அறிமுகம்

ட்ரையம்ப் Daytona 660 பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் டேடோனா 660 பைக்கினை வெளியிடும் டிரையம்ப்

Tags: Triumph
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan