ஹோண்டா ட்ரீம் நியோ பைக் மற்றும் டியோ ஸ்கூட்டர் என இரண்டிலும் புதிய பாடி கிராஃபிக்ஸ் மாற்றங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ட்ரீம் நியோ பைக் மற்றும் டியோ ஸ்கூட்டரில் என்ஜினில் எந்த மாற்றங்களும செய்யப்படவில்லை.
ஹோண்டா ட்ரீம் நியோ :
ட்ரீம் நியோ பைக்கில் புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் பெட்ரோல் கலனிலும் , பக்கவாட்டு பேனல் மற்றும் கவுல் பேனல் போன்றவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சிகப்பு நிற ஹோண்டா இலச்சினை , லாக் செய்யும் வசதியுடன் கூடிய பக்கவாட்டு கவுல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய இரண்டு இரட்டை வண்ண கலவைகளில் கிடைக்கும். அவை சிகப்பு வண்ணத்தில் வைலட் கலந்த நிறம் மற்றும் சிகப்பு வண்ணத்தில் கருமை கலந்த நிறம் ஆகும்.
ட்ரிம் நியோ பைக்கில் 8.4பிஎஸ் ஆற்றலை தரவல்ல 109சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா ட்ரீம் நியோ விலை ரூ. 49,034 (ex-showroom, Delhi)
ஹோண்டா டியோ :
டியோ ஸ்கூட்டரில் முப்பரினாமத்தில் ஹோண்டா இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இரட்டை வண்ண கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பாடி கிராஃபிக்ஸ் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.
8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா டியோ விலை ரூ. 47,851 (ex-showroom, Delhi)