Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

2018 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் விற்பனைக்கு வந்தது

By MR.Durai
Last updated: 7,June 2018
Share
SHARE

முதலில் வரும் 50 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அட்வென்ச்சர் ரக ரூ.13.23 லட்சத்தில் 2018 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் சிறப்பு சலுகையாக மோட்டோ ஜிபி ரேஸ் பந்தையத்தை காண்பதற்கான வாய்ப்பை ஹோண்டா வழங்குகின்றது. இந்தியாவில் உள்ள 22 ஹோண்டா விங் வோர்ல்ட் டீலர்களிடம் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றது.

2018 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன்

முந்தைய மாடலை விட கூடுதலான வசதிகளை கொண்டதாக வெளியாகியுள்ள ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் பைக் ரூ. 33,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. பல்வேறு புதிய அம்சங்களை பெற்றுள்ள புதுப்பிக்கப்பட்ட 2018 மாடலில் ரைட் பை வயர், 7 விதமான அமைப்பினை பெற்ற Honda Selectable Torque Control , அர்பன், டூர் மற்றும் கிராவல் மூன்று விதமான ரைடிங் மோடினை பெற்று விளங்குகின்ற இந்த மாடலில் அர்பன் மோட் என்பது நகர்புற பயன்பாட்டிற்கும், டூர் என்பது நீண்ட நெடுஞ்சாலை பயணத்துக்கும், கிராவல் மோட் என்பது ஆஃப் ரோடு சார்ந்த பயணங்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.

கூடுதலாக யூஸர் மோட் என்பதனை மோட்டார்சைக்கிள் உரிமையாளர் தங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் பவர், எஞ்சின் பிரேக்கிங் போன்றவற்றை அமைத்துக் கொள்ளலாம். புதிய மாடலில் எஞ்சின் சார்ந்த மாற்றங்கள் இடம்பெறவில்லை.

89hp பவர் மற்றும் 93.1Nm இழுவைத் திறனை வழங்கும் திரவத்தால் குளிர்விக்கும் வகையிலான பேரலல் ட்வீன் 998 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 6 வேக டிசிடி ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கின்றது.

2018 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் விலை ரூ. 13.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

tvs raider 125 deadpool
டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
TAGGED:HondaHonda Africa TwinHonda Bike
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ola roadster x plus electric bike
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X+ எலெக்ட்ரிக் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்புகள்
2025 honda activa 125
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஏதெர் ரிஸ்டா இ ஸ்கூட்டர்
Ather energy
ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Suzuki V Strom SX
Suzuki
2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms